Markram 50 அடிச்சுட்டார். ஆனா Bavuma தொடர்ந்து நல்லா ஆடறதுதான் ஆச்சர்யம். இப்பெல்லாம் விடாம ஆடறார். ஒரு Solid playerஆ Testல நிலைச்சு நிக்கறார். 30+ ல ஆடீட்டிருக்கார்.
இன்னும் ஒரு 30 ஓவர் இருக்கு. 120+ ல ஆடறாங்க. இன்னும் ஒரு 80 ரன் விக்கெட் விடாம சேர்த்துட்டா ..
S.A பக்கம் ஆட்டம் மாறும். அது கொஞ்சம் கஷ்டம்தான். எப்படியாவது விக்கெட் விடாம இப்பவும் , நாளைக்கு காலைல session லயும் தாக்குப்புடிக்கனும். அந்த நம்பிக்கையை குடுத்திருக்காங்க S.A
Markram & Bavuma நல்ல ஆட்டம் இதுவரைக்கும்.

