விமான விபத்து நடந்த பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதற்காக ஆமதாபாத் சென்றிருந்துடன் மீட்பு பணிகளையும் பார்வையிட்டார்.
அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் விமான விபத்தில் உயிர்தப்பிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமாரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.


