சர்வதேச கிறிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இடது கை ஆல்-ரவுண்டர் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Recommended For You

About the Author: admin