குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார்! – மஹிந்த

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும் மக்களை பாதுகாப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு ஒத்தாசை புரிவேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin