வேட்டையனின் மனசில்லாயோ பாடல்…: வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பி வருகிறது வேட்டையன்.

அதன்படி இத் திரைப்படத்தின் மனசில்லாயோ பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றதையடுத்து, தற்போது யூடியூபிலும் வெளியாகியிருக்கிறது.

Recommended For You

About the Author: admin