“இட்லி கடை”யை இயக்கும் தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ”இட்லி கடை” திரைப்படம் உருவாகவுள்ளது.

தனுஷின் 52 ஆவது படமான இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதுடன் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும், இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், அசோக் செல்வன்,ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin