யாழ் இந்துவிடமிருந்து இவ்வருடமும் ஆர்வமுள்ள, திறமையான மாணவருக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2026 வகுப்புகளில் இணைவதற்காக யாழ்ப்பாண, மற்றும் வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.
விஞ்ஞானப் பிரிவில் கல்வியைத் தொடர வசதிவாய்ப்பற்ற மலையக, வன்னிப்பிரதேச மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பின்வரும் இணைப்பினூடாக விண்ணப்பிக்கவும்.

Recommended For You

About the Author: admin