சினேகன் வீட்டில் புது நபர் என்ட்ரி

கவிஞர் சினேகன் கன்னிகாவின் திருமணம் 2021 ஜூலை 29ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அனைவருடனும் பகிர்ந்துள்ளனர்.

இதனைக் கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin