புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.
இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.