ஆசிய ஹாக்கி கிண்ணம்: 5வது முறையாக வென்றது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது.

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்றில் அசத்தியது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.

அரையிறுதியில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிடைத்து இருந்தது.

Recommended For You

About the Author: admin