களைகட்டும் ‘Top Cooku Dupe Cooku’ நிகழ்ச்சி

இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள டொப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் வைகைப் புயல் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

சும்மாவே நம் போட்டியாளர்கள் நகைச்சுவையில் கலக்கி விடுவர்.

இதில் நகைச்சுவை ஜாம்பவானும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்.

போட்டியாளர்களுடன் களமிறங்கி அரங்கையே களைகட்ட வைத்துவிட்டார் நம் வடிவேலு.

போட்டியாளர்களுக்கும் உற்சாகம் அதிகரிக்க சமையலறையையே அதகளப்படுத்தி விடுகின்றனர்.

Recommended For You

About the Author: admin