ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீர் சுகயீனம் காரணமாக அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெப்ப வாதத்தால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டியை காண ஷாருக்கான் நேற்று அகமதாபாத் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin