லங்கா ப்ரீமியர் லீக் தொடர்- 2024 வீரர்கள் ஏலம்: அதிக விலைக்கு மதீஷ பத்திரன

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்

அசேன் பண்டார – 28,000 அமெரிக்க டொலர்கள்- B-Love Kandy அணி

தினேஷ் சந்திமால் – 40,000 அமெரிக்க டொலர்கள் – B-Love Kandy அணி

தென்னாபிரிக்காவின் ரைலி ருஸ்ஸோ – 60,000 அமெரிக்க டொலர்கள் – Jaffna kings அணி

பத்தும் நிஸ்ஸங்க ஏலத்தில் விற்கப்படவில்லை

ஜனித் லியனகே – 36,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

டுவென் பிஸ்டோரியஸ் – 30,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

ஃபேபியன் ஆலன் – 32,000 அமெரிக்க டொலர்கள் – Jaffna kings அணி

தனஞ்சய டி சில்வா – 50,000 அமெரிக்க டொலர்கள் – Jaffna kings அணி

சாமிக்க குணசேகர – 10,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

துனித் வெல்லாலகே – 50,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

ரமனுல்லா குருபாஸ் – 50,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

லஹிரு உதார – 14,000 அமெரிக்க டொலர்கள் – Dambulla Thunders அணி

முஷ்பிகர் ரஹீம் ஏலத்தில் வாங்கப்படவில்லை. அவர் வழங்கிய தொகை 50,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

குசல் பெரேராவும் இந்த ஏலத்தில் வாங்கப்படவில்லை.

டஸ்கின் அகமட் – 50,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

லஹிரு குமார – 30,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

பிரமோத் மதுஷான் – 20,000 அமெரிக்க டொலர்கள் – Jaffna kings அணி

பிரபாத் ஜயசூரிய – 10,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

இந்த ஏலத்தில் ஜெஃப்ரி வாண்டர்ஸை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.

அகில தனஞ்சய – 20,000 அமெரிக்க டொலர்கள் – Dambulla Thunders அணி

ஜிம்பாப்வே வீரர் ஷான் வில்லியம்ஸ் – 20,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

தசுன் ஷானக – 85,000 அமெரிக்க டொலர்கள் – B-Love Kandy அணி

அஞ்சலோ பெரேரா – 20,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மலிக்கை எந்த அணியும் வாங்கவில்லை.

ஷெவோன் டேனியல் – 15,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

தனுஷ்க குணதிலக்க – 22,000 அமெரிக்க டொலர்கள் – Dambulla Thunders அணி

இப்திகார் அஹமட் – 50,000 அமெரிக்க டொலர்கள் – Dambulla Thunders அணி

நுவனிந்து பெர்னாண்டோ – 34,000 அமெரிக்க டொலர்கள் – Dambulla Thunders அணி

திமுத் கருணாரத்ன – 10,000 அமெரிக்க டொலர்கள் – B-Love Kandy அணி

ஜேசன் பெரன்டோர்ப் – 50,000 அமெரிக்க டொலர்கள் – Jaffna kings அணி

பினுர பெர்னாண்டோ – 55,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

நுவான் பிரதீப் – 36,000 அமெரிக்க டொலர்கள் – Dambulla Thunders அணி

கருக சங்கேத் – 20,000 அமெரிக்க டொலர்கள் – Colombo Strikers அணி

அசித பெர்னாண்டோ – 40,000 அமெரிக்க டொலர்கள் – Jaffna kings அணி

ஜாகூர் கான் – 10,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

மல்ஷா தருபதி – 25,000 அமெரிக்க டொலர்கள் – Galle Marvel அணி

மதீஷ பத்திரனவிற்கு அதிக கேள்வி

இம்முறை மதிஷ பத்திரன 120,000 டொலர்களுக்கு Colombo Strikers அணியால் வாங்கப்பட்டார்.

இந்த ஆண்டு வீரர் ஏலத்தில் ஒரு வீரர் விற்கப்பட்ட அதிகபட்ச விலை இதுவாகும்.

தொடர்புடைய தொகையை Galle Marvel அணி வழங்கியிருந்தது.

Recommended For You

About the Author: admin