திருகோணமலை ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி இரதோற்சவ திருவிழா

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று (21) காலை இடம்பெற்றது.
இதன்போது முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்கள் புடை சூழ தேரில் வெளி வீதி உலா வருவதை படங்களை காணலாம்.

Recommended For You

About the Author: admin