எலோன் மஸ்க்கை நேரில் சந்தித்த ஜனாதிபதி ரணில்: இலங்கையில் ஸ்டார் லிங்க் வலையமைப்பு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இந்தோனேசியா பாலியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், ஸ்டார் லிங்க் வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எலோன் மஸ்க் சிறப்பு விருந்துபசாரம் கொடுத்து அசத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin