மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) இணையத்தளம் நேற்று இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள திணைக்கள அலுவலகத்தின் வழமையான சேவைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, நாளை (23) நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin