‘Top Cooku Dupe cooku’ நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ள பிரபல வில்லன்

சன் டிவியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் டொப் குக் டூப் குக் என்ற சமையல் நிகழ்ச்சி எதிர்வரும் மே 19ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

சமையலுடன் நகைச்சுவையும் கலந்தவொரு நிகழ்ச்சியாக அமையவிருக்கிறது என்பது ப்ரோக்களை பார்க்கும்போதே தெரிகிறது.

அந்த வகையில், நிகழ்ச்சியின் ஆரம்பம் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வெள்ளித்திரையில் வில்லன்கள், சின்னத்திரையின் கதாநாயகிகள் என அனைவருமே கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி சூடுபிடிக்கும் போதுதான் தெரியும் குக் வித் கோமாளியை பின்னுக்குத் தள்ளுமா என்று.

Recommended For You

About the Author: admin