புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘Vu Cinema TV

இந்தியாவில், Vu Televisions நிறுவனமானது, Vu Cinema TV 2024 எடிஷன் என்ற புதிய தொலைக்காட்சி மொடலை அறிமுகம் செய்துள்ளது.

43-55 இன்ச் அளவுகளையுடைய இந்த தொலைக்காட்சி, 50W யூடியூப் ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

விபரங்கள்

இந்த தொலைக்காட்சியில் 4000nits மேம்பட்ட பிரகாசத்துடனான டிஸ்ப்ளே காணப்படுகிறது.

இதிலுள்ள dolby audio அம்சமானது, சிறந்த டயலொக் க்ளாரிட்டியை வழங்குகின்றது.

நெட்ப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ, யூடியூப் என 1000க்கும் அதிகமான ஆப்ஸ்கள் இந்த தொலைக்காட்சியில் உள்ளன.

இதில் டூ வே ப்ளூடூத் ஆப்ஷன்களும் உள்ளன. மேலும் இதில் டூயல் பேண்ட் வைஃபை வசதிகளும் உள்ளன.

Recommended For You

About the Author: admin