கலப்பு தொடர் ஓட்டப் போட்டி: வெண்கலப் பதக்கத்தை தூக்கிய இலங்கை

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 4×400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஜாத்யா கிருலு, ஜித்மா விஜேதுங்க, தேமியா ராஜபக்ஷ், தக்ஷிமா நுஹன்சா ஆகியோரைக் கொண்ட அணி மூன்றாவது போட்டியை நிறைவு செய்தது.

இந்தப் போட்டியில் சீனா தங்கப் பதக்கத்தையும் இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

இப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

Recommended For You

About the Author: admin