வெளியானது ‘தலைவர் 171’ டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தலைவர் 171 திரைப்படத்தின் டீசர் சற்று நேரத்துக்கு முன் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு COO‘ என பெயரிடப்பட்டுள்ளது.

இதனை டீசர் ஒன்றை வெளியிடுவதன் மூலம் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin