டெல்லி அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தின போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது.

எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது

Recommended For You

About the Author: admin