இலங்கை வந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

இலங்கை போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் இணையவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஜனவரி 6ஆம் திகதி முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin