படத்தின் வேலைகளை ஆரம்பித்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் குடும்பத்தினருடன் இன்று புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கவுள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இன்று மணிரத்னம் குடும்பத்தினருடன் கமல்ஹாசனும், அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

Recommended For You

About the Author: admin