பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு

பாதுக்கை – துன்னான பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பாதாள உலகக் குழுத் தலைவர் டொன் இந்திக என்றழைக்கப்படும் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin