தங்க விலையில் சரிவு

நேற்றுடன்(04) ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 177,350 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 4,350 ரூபா குறைவடைந்து 173,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.668,631.00
24 கரட் 1 கிராம் – ரூ.23,590.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.188,700.00
22 கரட் 1 கிராம் – ரூ.21,630.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.173,000.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,650.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.165,150.00

Recommended For You

About the Author: admin