மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் அதன் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

Recommended For You

About the Author: S.R.KARAN