யாழில் பயணிகளுடன் தடம்புரண்டு பேருந்து விபத்து!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
இவ்விபத்தில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN