எதிர்ப்புகள் வந்தாலும் புதிய கல்விச் சீர்திருத்தம் அடுத்த ஆண்டு கட்டாயம் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி

எதிர்ப்புகள் வந்தாலும் புதிய கல்விச் சீர்திருத்தம் அடுத்த ஆண்டு கட்டாயம் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு!

தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எவரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தாலும், அவை அடுத்த ஆண்டு கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin