தங்கத்தின் இன்றைய நிலவரம்

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) சிறியதொரு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 155,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,475 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 168,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 21,062 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 620462.25 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 621155.24 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: webeditor