தியாக தீபம் நினைவிடத்தில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய முன்னணி

முள்ளிவாய்க்கால் கஞ்சி, தியாக தீபம் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றும் வழங்கப்பட்டது .

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN