தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தரதன தேரர்!

தமிழகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக எஸ்.இந்தரதன தேரர் (S.Indarathana thero) முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்

Recommended For You

About the Author: webeditor