நுரைச்சோலையில் 30 மெகாவாட் மின்சாரச் சேமிப்பு முறைமை அமைக்கத் திட்டம்

நுரைச்சோலையில் 30 மெகாவாட் மின்சாரச் சேமிப்பு முறைமை அமைக்கத் திட்டம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 30 மெகாவாட் திறன் கொண்ட மின்கலச் சேமிப்பு கட்டமைப்பொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரத்தைச் சேமித்து, தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான வசதியை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin