நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி! இஸ்ரேலின் அடுத்த பிரதமராகப் போகிறாரா Gadi Eisenkot?
இஸ்ரேல் அரசியலில் அதிரடி திருப்பம்!
நீண்டகால பிரதமர் Benjamin Netanyahu தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில்,
அவரது முக்கிய அரசியல் போட்டியாளரான Gadi Eisenkot-க்கு புதிய அரசாங்கத்தை அமைக்க இஸ்ரேல் அதிபர் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய பலம்:
– Eisenkot அணி – 48 இடங்கள்
– Netanyahu அணி – 53 இடங்கள்
– மொத்த இடங்கள் – 120
– ஆட்சி அமைக்கத் தேவை – 61 இடங்கள்
Eisenkot-க்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்திற்குள் தேவையான ஆதரவைத் திரட்ட முடியுமா என்பதே இப்போது முக்கியக் கேள்வி.
அவர் வெற்றி பெற்றால் Netanyahu பிரதமர் பதவியை இழக்க நேரிடும். இல்லையெனில் இஸ்ரேல் மீண்டும் தேர்தலைச் சந்திக்கலாம்.
ஆனால் இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை!
இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை யார் அமைப்பார்கள்? உலக நாடுகளின் கவனம் இப்போது இஸ்ரேல் அரசியலின் மீது திரும்பியுள்ளது.

