352 ஓட்டங்கள் இலக்கு! 48.2 ஓவர்களில் வெற்றியைப் பதிவு செய்த மேற்கிந்தியத் தீவுகள்! இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்தியத் தீவுகள்! 3ஆவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி! இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், 352 ஓட்டங்கள்... Read more »
இந்தியாவை 4-0 என வீழ்த்திய பிரேசில்! வரலாற்றில் முதல் மோதலிலேயே அதிரடி வெற்றி! சர்வதேச நட்புறவுப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பிரேசில் கால்பந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் அணிகள் கால்பந்து வரலாற்றில்... Read more »
வடக்கு மாகாணத்திற்கு உள்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நால்வர் பிரதம செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களின் 4 வலயக் கல்விப் பணிப்பாளர்களிற்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியபாலன் வலிகாமம்... Read more »
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்த நோயாளி உறுப்புகள் தானம்! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் இன்று மன்னார் மாவட்ட... Read more »
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள்: திங்கட்கிழமை வெளியாகும் இறுதி முடிவு! இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற... Read more »
செங்கடலை மீட்க சவூதி அதிரடி திட்டம்: ஹூதிகளுக்கு எதிராக தொடங்கும் புதிய போர்! செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை நடத்த சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக பிராந்திய மற்றும் மேற்கத்திய அதிகாரிகள்... Read more »
அஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரத்திற்கு கிழக்கே இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.01 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக ஜியோசயின்ஸ் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.... Read more »
சர்வதேச மேசைப்பந்து தொடரில் இலங்கையின் டாவி சமரவீர 5 பதக்கங்களை வென்று சாதனை! இலங்கையின் இளம் மேசைப்பந்து வீரரான டாவி சமரவீர, மூன்று சர்வதேச இளையோர் தரவரிசைப் போட்டித் தொடர்களில் பங்கேற்று, ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப்... Read more »
கொழும்பில் உள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட நடவடிக்கை! கொழும்பு நகரைச் சுற்றியுள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. பொலிஸ்மா அதிபர்... Read more »
தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது! பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நிலுவையில் இருந்த நிலையில், கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகள் அவரை கலுத்துறை, திணியாவல பகுதியில் உள்ள... Read more »

