தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது!

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது!

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நிலுவையில் இருந்த நிலையில், கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகள் அவரை கலுத்துறை, திணியாவல பகுதியில் உள்ள வன மடாலயமொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த கைது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin