இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை உயராது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கையில் இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேண முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்று (06)... Read more »
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்தக்காரர் ஒருவரிடமிருந்து, சிறைக்காவலர்... Read more »
எடைக்குறைவான பாண் விற்பனை; 35 இடங்களில் மோசடி அம்பலம் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு குறைவாக பாண் விற்பனை செய்தல் மற்றும் சரியான எடை, விலையை காட்சிப்படுத்தத் தவறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நாடளாவிய விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. செப்டம்பர்... Read more »
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக, கொம்பனித்தெரு (Slave Island) பக்கத்தில் அமைந்துள்ள பாதசாரி மேம்பாலம் ஊடாக 1, 2, 3 மற்றும் 4ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல முடியாது... Read more »
பாரிஸ் சார்லஸ்-து -கோல் (Paris-Charles-de-Gaulle) விமான நிலையத்தில் விபத்து: எயார் சேர்பியா விமானத்துடன் மோதிய ஈஸிஜெட் விமானம்! பிரான்சின் பாரிஸ் சார்லஸ்-து -கோல் (Paris-Charles-de-Gaulle) விமான நிலையத்தில் தரையில் நின்றுகொண்டிருந்த எயார் சேர்பியா (Air Serbia) நிறுவனத்திற்குச் சொந்தமான எயர்பஸ் (Airbus) விமானமொன்றின் மீது,... Read more »
அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வாபஸ் — என்ன நடந்தது? பிரிட்டனின் RAF Fairford விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களும் தற்போது அமெரிக்காவுக்குத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. Pentagon இதை உறுதி செய்துள்ளது. இந்த நடவடிக்கை, தளத்தைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாதத்... Read more »
ரஷ்யாவை அதிர வைக்கும் வைரஸ் போர்!! ரஷ்யாவில் பரவும் மர்ம தொற்று குறித்த அச்சம் அதிகரிப்பு! சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் ஆய்வகத்தில் பணியாற்றிய 28 வயது ஆராய்ச்சியாளர் ஒருவர் கடுமையான நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆபத்தான தொற்று ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து... Read more »
இலங்கை வரும் பிரிட்டிஷ் எயார்வேஸ் – 11 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் கேட்விக் மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை... Read more »
Mrs Tourism World – 2026 சர்வதேசப் போட்டியில் அசத்திய இலங்கை தம்பதியினர்!! பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 12ஆவது Mrs Tourism World – 2026 சர்வதேசப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய நிமேஷா பிரேமச்சந்திர மகுடத்தை தனதாக்கிக் கொண்டார். அத்துடன், இப்போட்டியில் அவருடன்... Read more »
பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி!! இம்ரான் கானுக்கு ஆதரவாக மீண்டும் வெடித்தது பிரம்மாண்ட பேரணி! பாகிஸ்தான் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பிரம்மாண்ட பேரணியை (Mass Rally)... Read more »

