நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்தது!

நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்தது! நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் அக்டோபர் 6 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்காலப்பகுதியில் பதிவான 1,988 கொடூர விபத்துக்களில்... Read more »

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட்டில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள்!

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட்டில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள்! இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் அக்டோபர் 2 முதல் 6 வரை நடைபெற்ற சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள் அக்டோபர் 7 அன்று... Read more »
Ad Widget

விளக்கமறியலில் உள்ள ஷிரந்திக்கு மருத்துவ பரிசோதனை

விளக்கமறியலில் உள்ள ஷிரந்திக்கு மருத்துவ பரிசோதனை முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தொடர்பில் வைத்தியரின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட... Read more »

1,540 புதிய கிராம உத்தியோகத்தர் நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி!

1,540 புதிய கிராம உத்தியோகத்தர் நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி! கிராமப்புற மக்களை நகரங்களை நோக்கி இடம்பெயரச் செய்வதை விட, கிராமங்களிலேயே பொருளாதார வாய்ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   கிராம... Read more »

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை! மெல்போர்ன் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தீர்ப்பு — 6 சிறுமிகள் தொடர்பான வழக்கில் கடும் தண்டனை! அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பௌத்த விகாரையில் விகாராதிபதியாக பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த நாவோட்டுன்னே விஜித்த தேரருக்கு 13 ஆண்டுகள்... Read more »

சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!!

சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!! மூவர் உயிரிழப்பு; 36 பேர் காயம்! சவூதி அரேபியாவின் இரண்டு பிரதான சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக... Read more »

வெனிசுலாவின் கார்டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து!!

வெனிசுலாவின் கார்டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து!! உற்பத்தி பணிகள் தற்காலிகமாக முடக்கம்! வெனிசுலாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 310,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கார்டன் (Cardon) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததை அடுத்து, அதன்... Read more »

தெருக்களில் போராட்டம், சந்தையில் மிரட்டல்! – அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால் சிக்கலில் தவிக்கும் பிரான்ஸ் 

தெருக்களில் போராட்டம், சந்தையில் மிரட்டல்! – அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால் சிக்கலில் தவிக்கும் பிரான்ஸ் பிரான்ஸ் நாட்டை உலுக்கி வரும் கடுமையான கடன் நெருக்கடியும், சர்வதேச அளவில் எதிரொலிக்கும் பொருளாதாரச் சிக்கல்களும் அந்த நாட்டின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.   அரசாங்கத்தின் செலவினங்களைக்... Read more »

சீனா தொடர்ந்து தங்கம் வாங்குவது ஏன்?

சீனா தொடர்ந்து தங்கம் வாங்குவது ஏன்? சீனா தொடர்ந்து தங்கத்தை அதிக அளவில் வாங்கி தனது அரசின் கையிருப்பில் சேர்த்து வருகிறது. செப்டம்பர் 2026-ல் சீனாவின் மத்திய வங்கி மேலும் சுமார் 7.4 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு சுமார் $3.1... Read more »

இஸ்ரேலிய இராணுவத்தையும் சியோனிசத்தையும் கடுமையாகச் சாடிய 96 வயது ஹரேடி

இஸ்ரேலிய இராணுவத்தையும் சியோனிசத்தையும் கடுமையாகச் சாடிய 96 வயது ஹரேடி ஆன்மீகத் தலைவர் ரப்பி டோவ் லாண்டோ! சியோனிசத்தையும் இஸ்ரேலிய இராணுவத்தையும் விமர்சித்து 96 வயதான அல்ட்ரா- ஆர்தடாக்ஸ் சமூகத் தலைவர் ரப்பி டோவ் லாண்டோ பேசிய காணொளியை இஸ்ரேலின் சேனல் 12 ஊடகம்... Read more »