பிரான்ஸில் தூக்கத்திற்குத் தடையாக இருந்த தேவாலய மணி! பரபரப்பை ஏற்படுத்திய தடை! பிரான்ஸின் Rhône மாகாணத்தில் உள்ள Vindry-sur-Turdine கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், கடும் வெப்ப அலை வீசும் காலங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்து தூங்க முடியாமல் அவதிப்பட்டார். அருகில் உள்ள தேவாலயத்தில்... Read more »
இலங்கைச் சிறுவர்களின் ஓவிய ஆக்கத்திறனை மேம்படுத்துவதையும் மதிப்பீடு செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, இவ்வருடமும் அரச சிறுவர் ஓவிய விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழா நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. ஒரு சிறுவர் ஓவிய கலைஞராவதற்குத்... Read more »
வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்! பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு... Read more »
தேசிய நீதியில் முதலிடம் பிடித்த யாழ் மகளிர் கபடி அணிக்கு கௌரவம். தேசிய நீதியில் கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மகளிர் அணியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது... Read more »
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மட்ட கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மாவட்ட மகளிர் அணிக்கு அரசாங்க அதிபர் கௌரவம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மட்ட கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த... Read more »
2026 கால்பந்து செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆர்ஜன்டீனா தெரிவாகியுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் அடிப்படையில் தோற்கடித்ததன் மூலம் ஆர்ஜன்டீனா அணி, இறுதிப்போட்டிக்கு தெரிவானது. இதன்படி அந்த அணி, எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின்... Read more »
145,000 டொலர் விலையில் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் புதிய இயந்திர மனிதன் அறிமுகம் சீனாவின் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான யுபிடெக், முற்றிலும் மனிதர்களுக்கான துணையாகவும், உணர்வுப்பூர்வமான ஆதரவிற்காகவும் வடிவமைக்கப்பட்ட U1 என்ற அதீத யதார்த்தமான ஹியூமனாய்டு ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கைத் தோலால் மூடப்பட்டு, உண்மையான மனிதர்களைப் போலவே... Read more »
சில தோல்விகள் இதயத்தை உடைக்கலாம், ஆனால் அவை ஒருபோதும் சரித்திரத்தை அழித்துவிட முடியாது. நீல நிற உடையில் நீங்கள் காட்டிய ஒற்றை ஆதிக்கம் என்றும் கால்பந்து வரலாற்றின் பொன்னெழுத்துக்கள். எம்பாப்பே, நீங்கள் வெறும் பந்தைத் துரத்தவில்லை; மைதானத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையைச் சுமந்து ஓடினீர்கள்.... Read more »
திறமையான தொழில் வல்லுநர்களுக்கு வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை தென் கொரியா, உலகெங்கிலும் உள்ள திறமையான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் வகையில் தனது டாப் டயர் விசா திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டிலேயே மூத்த பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த... Read more »
பேத்தூன் (Béthune) நகரில் வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: திட்டமிட்ட கொலை (Homicide volontaire) வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை! பா-து -கலே (Pas-de-Calais) மாகாணம், பேத்தூன்(Béthune) நகரில் இணையத்தளம் வழியாக வாடகைக்கு விடப்பட்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் (Appartement), நேற்று... Read more »

