முனைக் கடற்கரையில் சிறுவர் மகிழ்வகம் திறந்துவைப்பு..!

முனைக் கடற்கரையில் சிறுவர் மகிழ்வகம் திறந்துவைப்பு..! டனுசா மரைன் (Dhanusha marine) நிறுவனத்தினரால் ரூபா ஒரு மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. குறித்த திறப்பு விழா நிகழ்வு பருத்தித்துறை நகரபிதா வின்சன் தீ போல் டக்ளஸ் போல் தலமையில் பருத்தித்துறை... Read more »

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு..!

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு..! செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளில்... Read more »
Ad Widget

இந்த_குழந்தையின்_தாய்_தந்தை

இந்த_குழந்தையின்_தாய்_தந்தை A/L படிக்கும்_மாணவ_மாணவிகள் ஒலுவில்_களியோடை_ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_17_வயதான A/L படிக்கும் தாய்_தந்தையின்_குழந்தையாம் ஒலுவில் களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின்_தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய்_நிந்தவூரை பிரதேசத்தவர்... Read more »

மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..!

மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..! சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களைப் பிரதேசசபை பேணிப் பாதுகாக்க வேண்டும் என சபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆவுரஞ்சிக்... Read more »

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்பு..!

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்பு..! பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில், மன்னார் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட எட்டு (08) உத்தியோகத்தர்கள் இன்று (01.10.2025)... Read more »

கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்..!

கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தென்னிலங்கையில் வீணாக கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கு மாகாணத்திற்கு எடுத்து வர கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

தென்மராட்சி பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்கள் நிறுவ முயற்சி..!

தென்மராட்சி பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்கள் நிறுவ முயற்சி..! தென்மராட்சிப் பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்களை ஏற்படுத்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரதேசசபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருப்பதாக பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார். பிரதேசசபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும்... Read more »

வரணியில் 4வீதிகள் புனரமைப்பு..!

வரணியில் 4வீதிகள் புனரமைப்பு..! 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூலம் வரணிப் பிரதேசத்தில் நான்கு வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; வரணிப் பிரதேசத்தில் சிமிழ் கண்ணகை அம்மன் கோவில் வீதி மூன்று மில்லியன்... Read more »

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..! “உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.... Read more »

இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் சுனில்..!

இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் சுனில்..! முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது. முறக்கொட்டாஞ்சேனை படைமுகாம் அமைந்திருந்த காணி... Read more »