இந்த_குழந்தையின்_தாய்_தந்தை

இந்த_குழந்தையின்_தாய்_தந்தை

A/L படிக்கும்_மாணவ_மாணவிகள்
ஒலுவில்_களியோடை_ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_17_வயதான
A/L படிக்கும் தாய்_தந்தையின்_குழந்தையாம்

ஒலுவில் களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின்_தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய்_நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குழந்தையின்_தாயும்_தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில்_சிசுவைப் பிரசவித்துள்ளார்..

Recommended For You

About the Author: admin