சாவகச்சேரி பகுதியில் திருட்டுபோனபொருட்களுடன் சந்தேகநபர் கைது..!

சாவகச்சேரி பகுதியில் திருட்டுபோனபொருட்களுடன் சந்தேகநபர் கைது..! சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 மோட்டர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை சாவகச்சேரிப் பொலிஸார் 27/06 கைது செய்துள்ளனர். பாடசாலை, ஆலயம்,வீடு என மூன்று இடங்களில் தண்ணீர் மோட்டர்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு... Read more »

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவை கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவை கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது இன்றைய தினம் (27.06.2025) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »
Ad Widget

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..!

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..! திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் வைத்து மின்கம்பத்துடன் மோதி சுற்றுலா வந்த பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது. குருநாகலிலிருந்து பாடசாலை மாணவர்களை... Read more »

சந்நிதியான் ஆச்சிரம ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330 ஆவது மலர் வெளியீடும், கௌரவிப்பு நிகழ்வும்..!

சந்நிதியான் ஆச்சிரம ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330 ஆவது மலர் வெளியீடும், கௌரவிப்பு நிகழ்வும்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330. வது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம... Read more »

யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்..!

யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்..! யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக இன்றையதினம் (27)விசேட அமர்வுக்காக கடந்த... Read more »

யாழ்.பல்கலையின் உயர்பட்டப்படிப்புகள் பீட வெள்ளிவிழா!

  யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போது அப்பீடத்தில் 2003/2004 ஆம் ஆண்டு கல்வி முதுமாணி கற்கைநெறியைப் பூர்த்திசெய்த பழைய மாணவர்களுள் ஒருவராக, நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 2ம் நாள் காலைத்திருவிழா 27.06.2025

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 2ம் நாள் காலைத்திருவிழா 27.06.2025 Read more »

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..!

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..! போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம... Read more »

அம்பாரைவில் பிள்ளையார் ஆலய கடல் தீர்த்தம் எடுத்துவரும் பூஜை..!

அம்பாரைவில் பிள்ளையார் ஆலய கடல் தீர்த்தம் எடுத்துவரும் பூஜை..! 27.06.2025 மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக கிரியைகளுக்கான கடல் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. நாளைய தினம் தொடக்கம் 3 நாட்களுக்கு எம்பெருமானிற்கான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. Read more »

பல லட்சம் பெறுமதியான போதை மாத்திரை மீட்பு..!

பல லட்சம் பெறுமதியான போதை மாத்திரை மீட்பு..! கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் 4 பொதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார். Read more »