அம்பாரைவில் பிள்ளையார் ஆலய
கடல் தீர்த்தம் எடுத்துவரும் பூஜை..!
27.06.2025
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக கிரியைகளுக்கான கடல் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
நாளைய தினம் தொடக்கம் 3 நாட்களுக்கு எம்பெருமானிற்கான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

