யாழ்.பல்கலையின் உயர்பட்டப்படிப்புகள் பீட வெள்ளிவிழா!

 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் நடைபெற்றது.

இதன்போது அப்பீடத்தில் 2003/2004 ஆம் ஆண்டு கல்வி முதுமாணி கற்கைநெறியைப் பூர்த்திசெய்த பழைய மாணவர்களுள் ஒருவராக, நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Recommended For You

About the Author: admin