நண்பியின் திருமணத்திற்கு சென்ற இளம் பெண் உயிரிழப்பு!

புத்தளம் பகுதியில் தனது தோழியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் பெண்ணொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த இளம் யுவதி நேற்றைய தினம் (27-10-2023) அதிகாலை உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்தில் ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த 20 வயதான அயோத்திய தேசானி... Read more »

இன்றைய ராசிபலன்28.10.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »
Ad Widget

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி… வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதேபோன்று டீசர் வெளியீட்டு தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுமார் ஓராண்டாக தங்கலான் படத்தின் ஷூட்டிங்... Read more »

கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த குஷ்புவின் மகள்…

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா இணைந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 234 வது திரைப்படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது.... Read more »

இந்திய கடற்படையினர் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை..

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கத்தாரில்... Read more »

பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டி நேரில் கண்டுகளித்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு... Read more »

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புத்தகக் கண்காட்சி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தக் கண்காட்சி நிகழ்வானது இன்றைய தினம் 26.10.2023 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து... Read more »

பிரஜா ஹரசர விருது வழங்கும் விழா

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக நடத்தப்பட்ட சமுர்த்தி தேசிய சம்மேளனம் – 2023 “மக்கள் பாராட்டு” (பிரஜா ஹரசர) விருது வழங்கும் விழா.   சமுர்த்தி தேசிய சம்மேளனம் 2023 மற்றும் மக்கள் பாராட்டு (பிரஜா ஹரசர) தேசிய விருது வழங்கும் விழா... Read more »

சாவகச்சேரி படுகொலையின் 36 -வது ஆண்டு நினைவேந்தல்

சாவகச்சேரிப் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சாவகச்சேரிப் பொதுச்சந்தை வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியை அண்மித்து இந்திய விமானப்படையின்... Read more »

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (2023.10.27) வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் வனங்களில் மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை... Read more »