கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..!

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..! 30.07.2025 கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.இதன்போது பொலிசாரின் சீருடைகள், வாகனங்கள், அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன. Read more »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(2025.07.29) காலை9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான... Read more »
Ad Widget

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி தற்கொலை

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி தற்கொலை கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 25, 2025) மதியம் 12:08 மணியளவில் நடந்துள்ளது. குடும்பத் தகராறு ஒன்றின் தொடர்பாக விசாரணைக்காக... Read more »

கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சுற்றாடல் செயலமர்வு.!

கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சுற்றாடல் செயலமர்வு.! மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் தொடர்பான செயலமர்வு நேற்று(23.07.2025) நடைபெற்றது. குறித்த செயலமர்வு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் விருத்தி நிலையத்தில்... Read more »

கிளி. இயக்கச்சி கோட்டையில் சிறப்புற நடைபெற்ற தொல்லியல் வார நிகழ்வு..!

தொல்லியல் திணைக்களத்தின் 135வது ஆண்டு நிறைவையொட்டி தொல்லியல் வார நிகழ்வு நேற்று(22.05.2025) இயக்கச்சி கோட்டையில் நடைபெற்றது. கிளி நொச்சி / யாழ்ப்பாண தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் U.A பந்துலஜீவ தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொல்லியல் திணைக்களப் பிராந்திய உதவிப் பணிப்பாளரது... Read more »

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது கிளிநொச்சி இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டார். குறித்த சிப்பாய் விடுமுறையில் முகாமில் இருந்து வெளியேற முற்பட்ட போதே இந்தக் கைது இடம்பெற்றது. சக இராணுவ வீரர்களால்... Read more »

கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பி.அஜிதா கடமைகளைப் பொறுப்பேற்பு..!

கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பி.அஜிதா கடமைகளைப் பொறுப்பேற்பு..! கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) திருமதி.அஜிதா பிரதீபன், இன்று(22.07.2025) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் முன்னிலையில், காலை... Read more »

கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது..!

கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது..! 20.07.2025 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கரைச்சி பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் இன்றய... Read more »

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழப்பு..!

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழப்பு..! இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று பிற்பகல் 2.00மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச்சேர்ந்த பிச்சை துரைராசா வயது 64 என்ற... Read more »

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்..!

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்..! 7771 இலக்க வெள்ளை நிற ஹயஸ் வாகனத்தில் யுவதி ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக A9 வீதியில் வைத்து சற்று முன்னர் கடத்தப்பட்டுள்ளார். தெற்கு பக்கமாக குறித்த வாகனம் பயணித்துள்ளது. Read more »