குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..!

குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..! செம்மணி மனித புதைகுழியில் இரண்டு என்புக்கூட்டு தொகுதிகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒரு எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.   செம்மணியில் கட்டம் கட்டமாக 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட... Read more »

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு!

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு! யாழ்.கொடிகாமம் – ஏ 9 வீதி இராமாவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் – இராமாவில் பகுதியில் இன்று(03) முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காங்கேசந்துரையிலிருந்து... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது. இந்த அவுட்லெட் ஆரம்பத்தில் அசைவ உணவை விற்க முயற்சித்தது. ஆனால், கோயிலுக்கு அருகில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சைவ உணவுகளை... Read more »

காங்கேசன் துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரின் அதிரடி.!

காங்கேசன் துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரின் அதிரடி.! தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லாகம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு வேலை பணிக்காக சென்ற 23 வயதுடைய பெண் 25 பவுன் (78 லட்சம் பெறுமதி உடைய) தங்க நகைகளை... Read more »

செம்மணிப் புதைகுழி வழக்கு; யாழ் நீதிபதி ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் இனவாதத்தின் உச்சக்கட்டமா..?

செம்மணிப் புதைகுழி வழக்கு; யாழ் நீதிபதி ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் இனவாதத்தின் உச்சக்கட்டமா..? யாழ்ப்பாணம் அரியாலை – செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்... Read more »

தமிழ் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தண்ணி காட்ட முடியாது..!

தமிழ் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தண்ணி காட்ட முடியாது..! செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்... Read more »

சுயாதீன ஊடகவியலாளரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்..!

சுயாதீன ஊடகவியலாளரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்..! கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் ஊடக அமையத்தில் 02/08 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy)... Read more »

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கடமையேற்பு..!

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கடமையேற்பு..! ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி வனஜா செல்வரெட்ணம் அவர்கள் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றார். இதன்... Read more »

மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு Halo Trust நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது..!

மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு Halo Trust நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது..! அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் Halo Trust நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வினை சிப்பா (Centre for Poverty Analysis) நிறுவனம் மேற்கொண்டுவருவதற்கு அமைவாக அதன் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் திரு மொஹட் முனாஸ்... Read more »

யாழ்ப்பாணம் நூலகம் இணைய மையமாகிறது: ஜனாதிபதி தலைமையில் திட்டம் தொடக்கம்

யாழ்ப்பாணம் நூலகம் இணைய மையமாகிறது: ஜனாதிபதி தலைமையில் திட்டம் தொடக்கம் ​ ​நேற்று அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், யாழ்ப்பாணப் பொது நூலகத்தை இணையமயமாக மேம்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், நூலகத்தின் வளங்களை அனைவரும் எளிதில் அணுக முடியும்.... Read more »