குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..!
செம்மணி மனித புதைகுழியில் இரண்டு என்புக்கூட்டு தொகுதிகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒரு எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணியில் கட்டம் கட்டமாக 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் இவ்வாறாக ஒன்றன் மேல் ஒன்றாக என்பு கூடுகள் அடையாளம் காணப்படும் நாலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

