யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது.
இந்த அவுட்லெட் ஆரம்பத்தில் அசைவ உணவை விற்க முயற்சித்தது. ஆனால், கோயிலுக்கு அருகில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சைவ உணவுகளை மட்டும் விற்க நிறுவனம் முடிவு செய்தது.
இருப்பினும், அவுட்லெட்டை நிரந்தரமாக மூடிவிட்டு வேறு இடத்தில் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

