உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாளன இன்றய தினம் செம்மணியில் புதன்கிழமை நடைபெற்வருகின்ற நிலையில், இலங்கையில் நடைபெற்ற... Read more »

முனைக் கடற்கரையில் சிறுவர் மகிழ்வகம் திறந்துவைப்பு..!

முனைக் கடற்கரையில் சிறுவர் மகிழ்வகம் திறந்துவைப்பு..! டனுசா மரைன் (Dhanusha marine) நிறுவனத்தினரால் ரூபா ஒரு மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. குறித்த திறப்பு விழா நிகழ்வு பருத்தித்துறை நகரபிதா வின்சன் தீ போல் டக்ளஸ் போல் தலமையில் பருத்தித்துறை... Read more »
Ad Widget

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு..!

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு..! செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளில்... Read more »

மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..!

மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..! சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களைப் பிரதேசசபை பேணிப் பாதுகாக்க வேண்டும் என சபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆவுரஞ்சிக்... Read more »

தென்மராட்சி பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்கள் நிறுவ முயற்சி..!

தென்மராட்சி பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்கள் நிறுவ முயற்சி..! தென்மராட்சிப் பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்களை ஏற்படுத்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரதேசசபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருப்பதாக பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார். பிரதேசசபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும்... Read more »

வரணியில் 4வீதிகள் புனரமைப்பு..!

வரணியில் 4வீதிகள் புனரமைப்பு..! 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூலம் வரணிப் பிரதேசத்தில் நான்கு வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; வரணிப் பிரதேசத்தில் சிமிழ் கண்ணகை அம்மன் கோவில் வீதி மூன்று மில்லியன்... Read more »

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள்..!

புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள்..! பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடாளவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட 20 பேர் அரசாங்க அதிபர்... Read more »

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்..!

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்..! சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி லாகினி நிருபராஜ் அவர்களுக்கு இன்றைய தினம் (01.10.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப்... Read more »

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் ?

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் ? செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கை எதிர்வரும் வாரங்களில் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு... Read more »

பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு..!

பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு..! வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்றைய தினம் மதியம் 1:30 மணியளவில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது இச் சம்பவத்திற்கான காரணம்... Read more »