“குற்றவாளிகளே விசாரிக்கிறார்கள்!” கஜேந்திரகுமார் கண்டனம்

“குற்றவாளிகளே விசாரிக்கிறார்கள்!” கஜேந்திரகுமார் கண்டனம் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , நாட்டில் நிலவும் சட்ட அமுலாக்க முறைமையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி... Read more »

குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு

குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள்,... Read more »
Ad Widget

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு..!

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு..! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய... Read more »

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிக்கிறார்..!

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிக்கிறார்..! அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர்... Read more »

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பு ஆரம்பம்

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில்... Read more »

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் – பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் புதிய விடயங்கள்!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் – பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் புதிய விடயங்கள்! வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொ*லை செய்யப்பட்டார்.... Read more »

நூற்றாண்டு விழாவை காணும் பருத்தித்துறை தும்பளையில் அமைந்துள்ள லூர்த்து அன்னை

நூற்றாண்டு விழாவை காணும் பருத்தித்துறை தும்பளையில் அமைந்துள்ள லூர்த்து அன்னையின் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக யாழ் ஆயரின் தலைமையிலே இடம்பெற்ற லூர்த்து அன்னையின் திருவிழா. 11.02.2026 Read more »

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!!

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!! வடக்கு மாகாணத்தில் கிராமிய வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகள் இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து... Read more »

ஊர்காவற்துறையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றவர் கைது!

ஊர்காவற்துறையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றவர் கைது! யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப பின்னணியைக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும்... Read more »

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து... Read more »